நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோயிலடியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஞானம் (ஆசாரியர்) அவர்களின் அன்புத்தாயார் ஆறுமுகம் கமலாம்பிகை அவர்கள் இன்று நயினாதீவில் காலமானார். அவ்அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்.
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 5ம் வட்டாரம் Monday, Sep 14, 2015 |
Source:
Social Media