திருமதி. அருளினி நாகேந்திரன்
நயினாதீவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் ஆத்திசூடி வீதியையும் தற்போது 88, சென். ஜேம்ஸ் வீதி, கொழும்பு 15 ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளினி நாகேந்திரன் (ஆசிரியை) 02/09/2013 அன்று காலமானார்.
| தோற்றம் |
யாழ். நயினாதீவு
-
|
|
| மறைவு |
சென். ஜேம்ஸ் வீதி, கொழும்பு
Monday, Sep 02, 2013
|
( ஆசிரியை - முகத்துவாரம் ஹம்சா கல்லுரி, கிராண்ட்பாஸ் கணபதி இந்து மகளிர் கல்லுரி, முகதுவரரம் இந்து கல்லுரி )
நயினாதீவைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் ஆத்திசூடி வீதியையும் தற்போது 88, சென். ஜேம்ஸ் வீதி, கொழும்பு 15 ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளினி நாகேந்திரன் ( ஆசிரியை ) 02/09/2013 அன்று காலமானார்.
இவர் காலஞ்சென்ற கார்த்திகேசு மாஸ்டர் மற்றும் ஜானகி ( ஓய்வுநிலை ஆசிரியர் ) தம்பதியினரின் மகளும்.
சிவசிதம்பரநாதன், காலஞ்சென்ற செல்வராணி, எஸ். புவனராணி, ஆகியோரின் மருமகளும்.
நாகேந்திரனின் ( யாழ். பல்கலைகழகம் ) மனைவியும்.
ஸ்ரீ நிரஞ்சனின் அன்புத்தாயும்.
அமிழ்தினி, காலஞ்சென்ற சிவாகரன், அருள் சிவயோகன் ஆகியோரின் சகோதரியும்.
கிருபாகரன், காலஞ்சென்ற தயாபரன், பிரியதர்சன் ( SLT ) ஆகியோரின் மைத்துனியும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 06/09/2013 வெள்ளிகிழமை 8:30 மணி முதல் பொரளை ஜெயரட்ன மலர்சாலையில் வைக்கப்பட்டு இறுதிகிரிகைகள் மாலை 3:00 மணியளவில் நடைபெற்று கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர் : +94 777 447 865