திரு. வீரகத்தி ஐயாத்துரை

நயினாதீவு 8ம் வட்டராத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி 25ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி ஐயாத்துரை அவர்கள் (16/09/2012) ஞாயிற்றுக்கிழமை அன்று

தோற்றம் நயினாதீவு 8 ம் வட்டாரம்
-
light
மறைவு வட்டக்கச்சி கட்சன் வீதி 25
Sunday, Sep 16, 2012
நயினாதீவு 8ம் வட்டராத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதி 25ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி ஐயாத்துரை அவர்கள் 16-09-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், உருக்குமணி அவர்களின் பாசமிகு கணவரும், நாகேஸ்வரி, முருகானந்தராசா(ஆனந்தன்), பாலச்சந்திரன், ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி, வசந்தமாலா, பத்மலீலா, கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், ராசம்மா, வீரசிங்கம், வள்ளியம்மை, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான காந்தியேசு, பாக்கியம், பூரணம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற செல்வநாதன், இந்திரவதனா(வதனா), சந்திரவதி, சிவநேசன், நாகராசா, சந்திரசேகரம், இல்மி, அமுதகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும், அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-09-2012 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025