திரு. வேலுப்பிள்ளை முத்தையா

நயினாதீவு 5 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் தற்போது மன்னாரில் வசித்தவருமான, வேலுப்பிள்ளை முத்தையா அவர்கள் இன்று (23-02-2012) காலமானார்.

தோற்றம் நயினாதீவு 5 ம் வட்டாரம்
-
light
மறைவு மன்னார்
Thursday, Feb 23, 2012

அன்னார், காலம்சென்றவர்களான .வேலுப்பிள்ளை + நாகமுத்து அவர்களின் அன்புமகனும்,

 

காலம்சென்றவர்களான ,நாகலிங்கம் முத்துப்பிள்ளை ,அவர்களின் அன்பு மருமகனும் ,

 

மகேஸ்வரியின் பாசமிகு கணவரும் ,

 

ரஞ்சிதமலர்,காலம்சென்ற ,தவமலர் ,மற்றும் ஞானமலர் ,தவயோகநாதன்,கிருபாமலர் ,ஜெயமலர் ,ஆகியோரின் ,பாசமிகு தந்தையும்.

 

காலம்சென்ற நாகேஸ்வரன் மற்றும் தருமராஜா ,கிறிஸ்ராஜா,வசந்தவேணி ,நாதன் ரவிராஜ் ,ஆகியோரின் ,அன்பு மாமனாரும்

 

,காலம்சென்றவர்களான,கனகம்மா ,இராமச்சந்திரன் ,செல்லத்துரை ,மற்றும் தம்பி ஐயா,காலம்சென்ற பொன்னுத்துரை மற்றும் பொன்னம்பலம் ,காலம்சென்ற தம்பிப்பிள்ளை ,ஆகியோரின்அன்பு சகோதரரும் ,

 

காலம்சென்ற மாரிமுத்து ,நடராஜா ,சுப்பிரமணியம் ,மற்றும் முத்துலிங்கம் காலம்சென்ற சீவரத்தினம் ,சரஸ்வதி மற்றும் ,மனோன்மணி ,ஆகியோரின்அன்பு மைத்துனருமாவர்

 

அன்னாரின் இறுதிகிரிகைகள். 26-02-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்று ,பூதவுடல் நல்லடக்கத்திற்காக ,மன்னார் இந்துமயானத்திற்கு ,எடுத்துசெல்லப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி ,கேட்கப்படுகின்றீர்கள்.

தகவல், குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு : 023 22 50 267 / 077 2802 441




Family tree

Muthaiya
Velupillai
Born |
Wife Maheswary Muthaiya

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025