நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகராசா (ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாழர்) அவர்கள் இன்று (27/09/2015) மட்டக்களப்பில் காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்.
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
மட்டக்களப்பு Sunday, Sep 27, 2015 |