நயினாதீவைப் பிறப்பிடமாகவும் நியூஸ்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை ஈஸ்வரன்பிள்ளை (ஈஸ்வரன்) நேற்று (29/04/2015) கிரான்சியில் காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நயினாதீவில் இடம்பெறும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
நியூஸ்லாந்து Wednesday, Apr 29, 2015 |
Source:
Social Media