திரு. வைரமுத்து சபாரெத்தினம்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம் அவர்கள் 27-08-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தோற்றம் நயினாதீவு 5ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு 5ம் வட்டாரம்
Thursday, Aug 27, 2015
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம் அவர்கள் 27-08-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், லலிதா(பிரதி அதிபர்- யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), யசோதா(கனடா), யோகலதா(பிரான்ஸ்), சிவகரன்(கனடா), ஸ்ரீகரன்(அதிபர்- யாழ். நயினாதீவு நாகபூஷணி வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற குழந்தைவேலு, அன்னலெட்சுமி, இரத்தினசபாபதி, அன்னபூரணம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரவீந்திரராசா(அதிபர்- யாழ். கலட்டி மெதடிஸ் மிஷன் பாடசாலை), இளங்குமரன்(கனடா), திலகநாதன்(பிரான்ஸ்), ஆனந்தமதி(கனடா), கிருபானந்தி(ஆசிரியை- யாழ். புங்குடுதீவு சுப்பிரமணியம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், தர்மலிங்கம்(VMR), தனபாலசிங்கம்(கனடா), பரராஜசிங்கம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சகாதேவன், காசிலிங்கம்(கனடா), பவானி, ஞானபூங்கோதை, காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, தங்கராசா, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும், விஸ்வநாதன் அவர்களின் அன்புச் சகலனும், அன்னலெட்சுமி, பரமேஸ்வரி, தனலட்சுமி, கோமதி, செல்விகாராணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், வித்தியப்பிரதா, வித்தியசங்கர், வித்தியசங்கவி, வித்தியராகவி, தாரணி, சுயேன், நாரணி, சனாத், அலோஜினி, சாம்பவி, அக்சயன், பிரணவி, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு லலிதா — இலங்கை தொலைபேசி: +94212219248 யசோதா — கனடா தொலைபேசி: +14162998756 யோகலதா — பிரான்ஸ் தொலைபேசி: +33164618123 சிவகரன் — கனடா தொலைபேசி: +14163357626 ஸ்ரீகரன் — இலங்கை செல்லிடப்பேசி: +94778087738
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025