திரு. துரைச்சாமி சிவகுருநாதன்

நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வவுனியா உக்குளாங் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர். துரைச்சாமி சிவகுருநாதன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை வவுனியாவில் காலமானார்.

தோற்றம் நயினாதீவு, 2ம் வட்டாரம்
-
light
மறைவு வவுனியா
Wednesday, Dec 17, 2025

அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி+மங்களநாயகி தம்பதியரின் அன்பு மகனாரும்.

 

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி+மங்கயற்கரசி தம்பதிகளின் ஆசை மருமகனும்.

 

விக்னேஸ்வரியின் பாசமிகு கணவரும்.

 

சுரேந்திரகுமார் (அரச நில அளவையாளர் பிரதேச நில அளவை காரியாலயம்-மதவாச்சி), உமைபாலன் (பிரான்ஸ்), தனுஷா (விசாரணை அதிகாரி-கிளிநொச்சி), அனுசியா, பவதா (அபிவிருத்தி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம் வலி கிழக்கு பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தந்தையும்.

 

தர்சினி (ஆசிரியை நெழுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம்,கணேசபுரம் விநாயகர் வித்தியாலயம்), தனச்செல்வி (பிரான்ஸ்), முகுந்தன் (அதிபர் கல்மடு மகாவித்தியாலயம்-வவுனியா), கரிதாஷ், ஜெசிந்தன் (ஆசிரியர் கோண்டாவில் இந்துக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.

 

காலஞ் சென்ற திருவருட்செல்வி மற்றும் புவனேஸ்வரி, அமிர்த கௌரி (கனடா), செந்தில்நாதன் (இந்தியா), குலசபாநாதன், காலஞ் சென்ற தில்லைநாதன் மற்றும் ஞானசரஸ்வதி, வேதநாயகி, கிரிசாம்பாள் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

 

காலஞ் சென்ற பாலசந்திரன் மற்றும் சபாநாதன் (ஜேர்மனி), பங்கவதனி (ஜேர்மனி), குபேரரதி (லண்டன்), காலஞ் சென்ற பொன்னுத்துரை மற்றும் பரமேஸ்வரன், காலஞ் சென்ற முருகதாஸ் மற்றும் பராபரிதேவி, மகேஸ்வரி, பத்மலோசினி, காலஞ் சென்றவர்களான நடராசா, மகாலிங்கம் மற்றும் கோகுலராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்.

 

கரிஷ்னா, நிருஷயன், தியாஸ், அஸ்வின், மதுஷன், ஜசிகா, அபினாஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19-12-2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரிகைக்காக தட்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

 

இத் தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல், குடும்பத்தினர்.

 

இல 63C பிரதான வீதி உக்குளாங்குளம், வவுனியா.

0772363573 / 0772478480




Family tree

Sivakurunathan
Thuraisamy
light
Born | Nainativu, Jaffna
Death 2025-12-17 | Vavuniya

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025