திரு. தியாகர் சாமிநாதன்

(சத்திரத்துச் சாமியார்)

தோற்றம் யாழ். நயினாதீவு
-
light
மறைவு லண்டன்
Monday, Feb 16, 2015
(சத்திரத்துச் சாமியார்) யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, லண்டன் Colliers Wood ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகர் சாமிநாதன் அவர்கள் 16-02-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகர் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற ராசமணி அவர்களின் அன்புக் கணவரும், யோகேஸ், ரஞ்சினி, சாந்தி, கிருபா, நிம்மி, யாழினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான காங்கேசன், கந்தையா, ராசம்மா, அருணாசலம், வாலாம்பிகை, மற்றும் மீனாச்சி(நயினாதீவு), விசாலாட்ச்சி(கனடா), திருநாவுக்கரசு(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், தனா, குகாநந்தன், சிவராசா, தயாநிதி, ரவிந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கணேசு, கோபாலபிள்ளை, சின்னராசு, நாகரத்தினம், கனகம்மா, மற்றும் சண்முகராசா(நயினாதீவு), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கணவதிப்பிள்ளை, கனகாம்பிகை, மாசிலாமணி, மார்கண்டு, மற்றும் கிருஷ்ணபிள்ளை, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மதுரினி, வினோதன், காலஞ்சென்ற பிரவின், வெல்ஜியா, ரமேஷ், தனஞ்ஜியா, பிரசாந்த், லோஜா, நின்னுஜா, நாஷ், கனிஜா, பைரவி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும், ஆகில்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/02/2015, 07:45 மு.ப — 10:00 மு.ப முகவரி: Chak 89, 105 Bond Road, Mitcham CR4 3HG, United Kingdom தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/02/2015, 10:45 மு.ப — 11:30 மு.ப முகவரி: Lambeth Cemetery, Blackshaw Road, Tooting, SW17 0BY London, United Kingdom தொடர்புகளுக்கு யோகேஸ்(மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447713161832 கிருபா(மகன்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447949987162 நிம்மி(மகள்) — பிரித்தானியா தொலைபேசி: +442086467612 ரவி(மருமகன்) — கனடா தொலைபேசி: +15146841338
Source: Social Media

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025