திரு. தில்லையம்பலம் கனகசபை

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கனகசபை அவர்கள் 24-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை(கணேசு) கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

தோற்றம் நயினாதீவு 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு 1ம் வட்டாரம்
Thursday, Sep 24, 2015
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கனகசபை அவர்கள் 24-09-2015 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை(கணேசு) கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பாமினி, ஜெயந்தி, வசந்தி, சாந்தினி, விநாயகமூர்த்தி, பாலமூர்த்தி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், கனகம்மா, காலஞ்சென்றவர்களான தில்லைநடேசு, புவனேஸ்வரி, மற்றும் மகேந்திரன், ரோகினி, இராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், நவீனகுமார், ஜெயகுமார், கணேசலிங்கம், சிவகுமார், நிரஞ்சனி, விலாசினி, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, சபாரட்ணம், வீரகத்தி, யோகேஸ்வரி, மற்றும் அருணாசலம், யோகேஸ்வரி, மகேந்திரன், வனஜமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான முத்தையா, நாகபூரணம் ஆகியோரின் அன்புச் சகலனும், சர்மிளா டினேஸ், நர்மதன் ரமி, ஜெனித்தா, சரன்ஜா கௌரீசன், வினேஜினி சிவகுமார், தனேசன் சிந்துஜா, சியாமினி திலீப்குமார், ஜென்சிகா, வினோத்குமார், கிரிஷாந், மெலானி, தணியலா, ஜெய்டன், அபிஷன், அபினஜன், அக்‌ஷயன், மதுராங்கன், மனோஜ், ஜக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும், சஜன், ஜெலியோன், அஸ்வின், அஞ்சனா, ஜெய்டன்யிரிஷ் ஆகியோரின் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் , குடும்பத்தினர்

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025