நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை நாகரட்ணராசா அவர்கள் 16/12/2014 (செவ்வாய்க்கிழமை) அன்று நயினாதீவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் .இன்று 17/12/2014 நயினாதீவில் இடம்பெற்றது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு 6ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 6ம் வட்டாரம் Tuesday, Dec 16, 2014 |
Source:
Social Media