நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பையா நாகேசு அவர்கள் இன்று (20/01/2015) நயினாதீவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு 6ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 6ம் வட்டாரம் Tuesday, Jan 20, 2015 |
Source:
Social Media