(ஓய்வுபெற்ற வருமானவரி உத்தியோகத்தர்) நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பாலசிங்கம் அவர்கள் 06/10/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
| தோற்றம் |
-
|
|
| மறைவு |
Sunday, Oct 06, 2013
|
(ஓய்வுபெற்ற வருமானவரி உத்தியோகத்தர்) நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பாலசிங்கம் அவர்கள் 06/10/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தையலம்மை தம்பதிகளின் புதல்வனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஜயந்தி(கனடா), Dr.பிரபாகரன்(Consultant Surgeon-கனடா), சிவானந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
ரவீந்திரன்(கனடா), மைதிலி(கனடா), பத்மேந்திரன்(மோகன்-சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷன், லக்சினி, அர்ஜுனன், அஜய், ஜஸ்மின், லக்ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2013 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பத்மாவதி பாலசிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94112507238
பிரபாகரன் — கனடா
தொலைபேசி: +15066276721
வைஜயந்தி ரவீந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +14163320202
சிவானந்தி பத்மேந்திரன்(மோகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41613826503