நயினாதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த ஸ்ரீதரன் சுமேந்திரன் (சுமன்) அவர்கள் இன்று அகாலமரணம் அடைந்தார். மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
| தோற்றம் |
நயினாதீவு 1ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 1ம் வட்டாரம் Sunday, Aug 10, 2014 |