திரு. சொர்ணலிங்கம பகீரதன்

(B.Com Hons, அதிபர்- புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம், முன்னாள் அதிபர்- நயினாதீவு நாகபூசணி வித்தியாலயம், நயினாதீவு மகாவித்தியாலயம்) யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் சொர்ணலிங்கம் அவர்கள் 17-12-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

தோற்றம் நயினாதீவு 3ம் வட்டாரம்
-
light
மறைவு யாழ்ப்பாணம் கொக்குவில்
Wednesday, Dec 17, 2014
(B.Com Hons, அதிபர்- புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயம், முன்னாள் அதிபர்- நயினாதீவு நாகபூசணி வித்தியாலயம், நயினாதீவு மகாவித்தியாலயம்) யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பகீரதன் சொர்ணலிங்கம் அவர்கள் 17-12-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம்(ஆசிரியர்), விசாலாட்சி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம்(ஆசிரியர்), சத்தியேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், யமுனா(ஆசிரியை- இணுவில் மத்தியகல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், புராதனி, கஸ்தூரி, தஷிணா, ஜசி, மோகிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற ஏகதயாபரன், திவாகரன்(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், முத்துலெட்சுமி(ஆசிரியை- கனடா), புவனேஸ்வரி(பொன்னு), சிவகலா(ஆசிரியை-தலவாக்கலை மகாவித்தியாலயம்), கலாநாதன்(கண்ணன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், குகதாசன் செல்லம்மா(பிரான்ஸ்), ராசம்மா சுப்பிரமணியம்(கனடா), லக்சுமி விக்கினேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னுத்துரை, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புப் பெறாமகனும், குலசேகரம் செல்லம்மா, காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் கனகரெத்தினம், ஐயாச்சாமி, சிதம்பரம், சின்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், இளங்கோ(அதிபர்-தலவாக்கலை கிலானா மோரா வித்தியாலயம்), சுமதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், சுகந்தன், லக்சிகா, துசிபரன், கஜனிதுசித்திரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், சோபிகா, காந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நயினாதீவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் தொடர்புகளுக்கு யமுனா(மனைவி) — இலங்கை செல்லிடப்பேசி: +94771937342 திவாகரன்(சகோதரர்) — கனடா தொலைபேசி: +14166987780 நிமால்(சகோதரர்) — கனடா தொலைபேசி: +14168167994 கனகு(சகோதரர்) — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41564411730 மோகன்(சகோதரர்) — டென்மார்க் தொலைபேசி: +4588514679 விசுவலிங்கம்(மைத்துனர்) — கனடா தொலைபேசி: +14162775854
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025