நயினைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் தில்லைநாதன் அவர்கள் 17/03/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
வவுனியா
Sunday, Mar 17, 2013
|
நயினைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் தில்லைநாதன் அவர்கள் 17-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிற்றம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,
இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
நடராசா மார்க்கண்டு அவர்களின் அன்பு மைத்துனரும்,
கமலாம்பிகை, காலஞ்சென்ற குகேந்திரராஜா, மகேந்திரராஜா(லண்டன்), அமுதவல்லி, காலஞ்சென்ற சிவகுருநாதன்(லண்டன்), யோகேஸ்வரி, மங்களேஸ்வரி, நிரஞ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரராஜசிங்கம், மலர், விமலா, கனகலிங்கம், சுபோதினி, தியாகராஜா, விமலநாதன், குகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வியாலாட்சி, பூபதி, தர்மலிங்கம், செல்லம்மா, திருநாவுக்கரசு லட்சுமி, நீலகண்டன், யோகநாதன், தேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்
காந்தன், நிஷாந்தன், செல்வி, துஷாந், லாவன்னியா, கிஷாந். கரன், தீபன், பிரபு, சிந்துஜா, சுபேதா, சுஜிந்தன், நிலானி, டிஷாந்தன், நிபேதன், கேமி, நந்தா, மயூரி, சியான், சாரி, சது ஆகியோரின் அன்புப் பேரனும்.
யோசிதா, சரன்சிகா, சஜந்தன், அஜந்தன் ஆகியோரின் பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்