மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(மேசன்) அவர்கள் 21/07/2015 அன்று அமரத்துவம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்னாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி..
| தோற்றம் |
மட்டக்களப்பு - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 7ம் வட்டாரம் Tuesday, Jul 21, 2015 |
Source:
Social Media