திரு. சின்னத்தம்பி அருமைநாயகம்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தோற்றம் நயினாதீவு 8ம் வட்டாரம்
-
light
மறைவு கனடா
Sunday, Mar 15, 2015
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும், சதானந்தன்(கனடா), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மார்க்கண்டு, அன்னம்மா, தங்கச்சிஅம்மா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலபூஷணி(கனடா), குலநாயகி(கனடா), சாவித்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, மாசிலாமணி, நாகலிங்கம், நாகரெத்தினம், கனகசுந்தரம், இரத்தினபூபதி, இராசசுந்தரம், செல்லம்மா, மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும், வசிதா, தனேஷ்குமார், கோபிகா, வர்ஷனா, அபிராமி, ஜெயந்தன், கீதன், இலக்கியா, சஞ்சை ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும், அன்சிகா அவர்களின் அன்புப் பூட்டப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் பார்வைக்கு திகதி: செவ்வாய்க்கிழமை 17/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada தொடர்புகளுக்கு சதானந்தன்(மகன்) — கனடா தொலைபேசி: +14162925737 விவேகானந்தன்(மகன்) — கனடா தொலைபேசி: +14165005830 சாவித்திரி சிறிகாந்தன்(மருமகள்) — கனடா தொலைபேசி: +14164224316
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025