திரு. இன்னாசிமுத்து பொன்னையா
நயினாதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த இன்னாச்சிமுத்து பொன்னையா அவர்கள் இன்று (23/07/2013) காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான இன்னாச்சிமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்
| தோற்றம் |
8ம் வட்டடாரம் நயினாதீவு
-
|
|
| மறைவு |
8ம் வட்டடாரம் நயினாதீவு
Tuesday, Jul 23, 2013
|
நயினாதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த இன்னாச்சிமுத்து பொன்னையா அவர்கள் இன்று (23/07/2013) காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான இன்னாச்சிமுத்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்
காலம்சென்றவர்களான வேலாயுதம் நாகமுத்து தம்பதிகளின் மருமகனும்
செல்லம்மாவின் பாசமிகு கணவரும்
சதாரூபன் (ஆசிரியர்) வியஜலட்சுமி, நகுலேஸ்வரன் (ஜேர்மனி) சந்திரமலர் ஆகியோரின் அன்புத்தந்தையும்
கீதா, மங்களேஸ்வரன், மோகனாதேவி (ஜேர்மனி) அசோகன், ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் - குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு +94 213 206 665 & +94 775 718 587