திரு. செல்லையா நாகராசா

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா நாகராசா அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Friday, Mar 11, 2016

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

 

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

அன்னலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

 

உதயராணி(ஜெர்மனி), பத்மராணி(கனடா), கமலகாசன், ரூபினி (கனடா), ரூபகாந்தன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

மீனாம்பிகை, நடராசா, தனலெட்சுமி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 

ஸ்ரீதரன்(ஜெர்மனி), மோகன்ராஜன்(கனடா), கலைவாணி, தினேஷ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், செல்லையா, நவரெத்தினம், நாகேசு, மீனாட்சி, லெட்சுமி, வேலாயுதம், மற்றும் இரத்தினம், சுப்பையா, கிருஷ்ணசாமி, குற்றாலலிங்கம், சரஸ்வதி, புவனேஸ்வரி, சிவக்கொழுந்து ஆகியோரின் அருமை மைத்துனரும்,

 

றோஜிதா, டினுசிகா, அரிசுதன், ஹரிஸ், திவேஸ், ரிசிதா, அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல், குடும்பத்தினர்.

 

தொடர்புகளுக்கு

கமலன் — இலங்கை செல்லிடப்பேசி: +94777277128

துஷி — இலங்கை செல்லிடப்பேசி: +94770583534

மோகன் ராணி — கனடா செல்லிடப்பேசி: +16478276477

சிறி ராசாத்தி — ஜெர்மனி தொலைபேசி: +492919083506

ரூபன் — இலங்கை செல்லிடப்பேசி: +94777819873

டினேஷ் ரூபி — கனடா தொலைபேசி: +14506890411




Source: Social Media

Family tree

Nagaraja
Sellaiya
light
Born | நயினாதீவு, 7ம் வட்டாரம்
Wife Annaledchumy
Death 2016-03-11 | நயினாதீவு, 7ம் வட்டாரம்

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025