காரைநகர் நீலம் காட்டைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சேகரன் தியாகராசா (தியாகு)அவர்கள் 26/08/2014 அன்று நயினாதீவில் காலமானர். அன்னார் காலம் சென்றவர்களான சேகரன் சீதை தம்பதிகளின் அன்பு மகனும். கந்தையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும். பரமேஸ்வரியின் அன்புக்கணவரும்.
| தோற்றம் |
காரைநகர் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 4ம் வட்டாரம் Tuesday, Aug 26, 2014 |