திருமதி . இராசரத்தினம் புவனேஸ்வரி
( பண்டிதமணி )
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , பிரான்ஸ்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 01/02/2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் வைத்திலிங்கம் இராசரத்தினம் (அப்பாதம்பி - ஓய்வு பெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கனகசபை சின்னம்மாவின் அன்பு மகளாரும்,
| தோற்றம் |
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
பிரான்ஸ்
Saturday, Feb 01, 2014
|
( பண்டிதமணி )
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , பிரான்ஸ்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் புவனேஸ்வரி அவர்கள் 01/02/2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் வைத்திலிங்கம் இராசரத்தினம் (அப்பாதம்பி - ஓய்வு பெற்ற தபாலதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கனகசபை சின்னம்மாவின் அன்பு மகளாரும்,
வைத்திலிங்கம் ( கிருடியர் ) தில்லைவனம் தம்பதிகளின் கனிஷ்ட மருமகளும் ,
காலஞ்சென்ற சர்வேஸ்வரன் , மற்றும் கிருபாகன் ( இத்தாலி ) கருணாநிதி ( பிரான்ஸ்) தயாநிதி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
உமாதேவி ( சுவிஸ் ) புஸ்பலதா (இத்தாலி ) சுமதி ( பிரான்ஸ்) செல்வரத்தினம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவர்.
ஈமை கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
தகவல் :- சங்கர் நாராணபிள்ளை - பிரான்ஸ் (பெறாமகன் )