திரு. இராசரெட்ணம் புவனரெட்ணம்

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, கச்சேரியடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட இராசரெட்ணம் புவனரெட்ணம் அவர்கள் 14-07-2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராசரெட்ணம், சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

தோற்றம் யாழ். நயினாதீவு 8ம் வட்டாரம்
-
light
மறைவு இத்தாலி
Monday, Jul 14, 2014
யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கொட்டடி, கச்சேரியடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இத்தாலியை வதிவிடமாகவும் கொண்ட இராசரெட்ணம் புவனரெட்ணம் அவர்கள் 14-07-2014 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராசரெட்ணம், சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும், சஞ்ஜீவன், பார்த்தீபன், கோபிநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும், யோகாம்பாள்(இலங்கை), அரசரெட்ணம்(சுவிஸ்), சபாநாதன்(லண்டன்), மகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சர்மிளா, சஜீதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற வரதராஜன், கலைச்செல்வி, ருகுணாவதி, தர்மராஜன், ஆகியோரின் அன்பு மைத்துனரும், சோபா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும், சிவகுமார்(ஜெர்மனி) அவர்களின் அன்பு அத்தானும், மகிந்தன், விதுசன், சோபனா, புராதனி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சுசி, சுதர்சன், பிரதீபன், றஜீபன், ஜீவிதா, தினேகன், தனுசன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: Via Trento, 78, Castelnuovo del Garda, 37014 Verona, Italy. தகவல்: சகோதரர்கள், மைத்துனர் தகனம் திகதி: வியாழக்கிழமை 17/07/2014, 01:45 பி.ப — 03:45 பி.ப முகவரி: Piazzale Aristide Stefani, 37126, Verona, Italy தொடர்புகளுக்கு மனைவி,பிள்ளைகள் — இத்தாலி - தொலைபேசி: +390456400099 சபா — பிரித்தானியா - செல்லிடப்பேசி: +447595832346 குமார் — ஜெர்மனி - செல்லிடப்பேசி: +49777161394 அரசு — சுவிட்சர்லாந்து - தொலைபேசி: +41414207189 / +41764837189 தர்மராஜன் — சுவிட்சர்லாந்து - தொலைபேசி: +41564020536

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025