நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கல்லட்டி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் வீரவாகு அவர்கள் இன்று (17/08/2013) யாழ்ப்பாணத்தில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு 5ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
யாழ்ப்பாணம் கல்லட்டி அம்மன் வீதி
Saturday, Aug 17, 2013
|
நயினாதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கல்லட்டி அம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் வீரவாகு அவர்கள் இன்று (17/08/2013) யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்ச்சென்றவர்களான இராமநாதன் - இலட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட்ட புத்திரனும்
காலஞ்ச்சென்றவர்களான சின்னையா - செல்லாச்சி தம்பதியினரின் மருமகனும்
சற்குணத்தின் அன்ப்புக் கணவரும்
தேவிகா, தேவதாஸ், மோகனதாஸ் (வலயகல்ல்வி அலுவலகம், வேலணை), காலஞ்ச்சென்ற ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
சுந்தரராசன், சிவாநந்தி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு மாமனருமாவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் - வீ. மோகனதாஸ் (மகன்)
இல. 9, கல்லடி அம்மன் வீதி, யாழ்ப்பாணம்.
021 373 5959