திஷ்சமஹரம திக்வேலையை பிறப்பிடமாகவும் கொழும்பு பண்டரநாயக்க மாவத்தையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 16/03/2014 அன்று கனடாவில் இயற்கை எய்தினர். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் வல்லியம்மாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்.
| தோற்றம் |
- |
|
|---|---|---|
| மறைவு |
Sunday, Mar 16, 2014 |