திரு பொன்னையா நித்தியானந்தன்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நித்தியானந்தன் அவர்கள் 03-11-2014 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தோற்றம் யாழ். நயினாதீவு
-
light
மறைவு கொழும்பு வெள்ளவத்தை
Monday, Nov 03, 2014
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நித்தியானந்தன் அவர்கள் 03-11-2014 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனபாக்கியம்(ஓய்பு பெற்ற ஆசிரியயை விவேகானந்தா மகாவித்தியாலயம் கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும், ரவிச்சந்திரன், நிலமலச்சந்திரன்(முகாமையாளர் ஹற்றன் நசனல் வங்கி முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும், நாகம்மா, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, அன்னபூரணம், மற்றும் சரஸ்வதி(கனடா), இளையதம்பி(அம்பாள் ஹாட்வெயர்), லெட்சுமி(ஓய்வு பெற்ற ஆசிரியை யா/திருக்குடும்பகன்னியர் மடம்), இராசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2014 புதன்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் சகோதரர்கள் தொடர்புகளுக்கு நிமலன்(மகன்) — இலங்கை தொலைபேசி: +94112360586 செல்லிடப்பேசி: +94714933272
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025