யாழ்ப்பாணம் கொட்டடி சீனிவாசகம் வீதியைச் சேர்ந்த திரு நாகமுத்து நாகராசா அவர்கள் பிரான்சில் இன்று (17/12/13) காலமானார். இவர் சின்னம்மாவின் அன்புக்கணவரும்,
| தோற்றம் |
-
|
|
| மறைவு |
Tuesday, Dec 17, 2013
|
யாழ்ப்பாணம் கொட்டடி சீனிவாசகம் வீதியைச்சேர்ந்த திரு நாகமுத்து நாகராசா அவர்கள் பிரான்சில் இன்று (17/12/13) காலமானார்.
இவர் சின்னம்மாவின் அன்புக்கணவரும்,
உதயகுமாரன், உதயகுமாரி, சுகுணகுமாரி, சூரியகுமாரன், உருத்திரகுமாரி, குசலகுமாரி, ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காலச்சென்ற இராசரெத்தினம்,அன்னலெட்சுமி, தைரியலெட்சுமி, தங்கராசா (நயினாதீவு) நாகபுஸ்பம், நாகரெத்தினம், ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.