நயினாதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நடராஜா [சமூக சேவையாளர்] இன்று (20/07/2012) வெள்ளிக்கிழமை, காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு 6 ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
நயினாதீவு 6 ம் வட்டாரம்
Friday, Jul 20, 2012
|
நயினாதீவு 6 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நடராஜா (சமூக சேவையாளர்) இன்று 20-07-2012 வெள்ளிக்கிழமை, காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனாரும்.
காலம்சென்றவர்களான திரித்தம்பி யோகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்
குணபூஷனியின் பாசமிகு கணவரும்
சுரணுதா (ஆசிரியை), சோபிதா, மயூரன் (ஆசிரியர்), நர்த்தனன் (ஆசிரியர்), பிரணவன் (யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அருமை தந்தையும் ஆவர்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல், குடும்பத்தினர்.