திரு. நாகலிங்கம் சண்முகநாதன்
நயினாதீவு 4ம் வட்டாரத்தை சேர்ந்த நாகலிங்கம் சண்முகநாதன் அவர்கள் இன்று(11/05/2013) காலமானார். அன்னார் நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
| தோற்றம் |
நயினாதீவு 4ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
நயினாதீவு 4ம் வட்டாரம்
Saturday, May 11, 2013
|
நயினாதீவு 4ம் வட்டாரத்தை சேர்ந்த நாகலிங்கம் சண்முகநாதன் அவர்கள் இன்று(11/05/2013) காலமானார்
அன்னார் நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மருமகனும்
கனகம்மாவின் அன்பு கணவரும்
யோகேந்திரன், சசிகலா (யேர்மனி) வரகுணன், கோமுகி முகுந்தன் ஜெகந்தன் ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல் குடும்பத்தினர்,
தொடர்புகளுக்கு: 0213205666