யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுந்தரம் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற கனகசபைப்பிள்ளை, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
| தோற்றம் |
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
சென்னை, இந்தியா
Wednesday, Nov 26, 2014
|
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுந்தரம் அவர்கள் 26-11-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற கனகசபைப்பிள்ளை, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
உருக்குமணிதேவி(ஒய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
உமா, பாமா, பதுமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்னலட்சுமி மருதப்பு, செல்வநாயகி நல்லையா, குலேந்திரன், காலஞ்சென்ற துரைராசா, அருணன் ஆகியோரின் சகோதரரும்,
புஷ்பாகரன், அன்பழகன், சிவஹரன் ஆகியோரின் மாமனாரும்,
பூவிதா, அபிசேக், பிரவீன், மனுநீதி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2014 வியாழக்கிழமை அன்று இந்தியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : ஹரன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
புஷ்பாகரன்(மருமகன்) — இந்தியா
தொலைபேசி: +914465425693
செல்லிடப்பேசி: +919841272332
ஹரன்(மருமகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148276683
Source:
Kallarai