( இலங்கைக்கான வெளிநாட்டு தூதுவர் ) நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நா. க. இராஜலிங்கம் அவர்கள் 25/05/2014 அன்று இறைவனடி சேர்த்தார். அன்னார காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை - கனகரெத்தினம், தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் மகனும். காலஞ்சென்றவர்களான செனட்டர் ரெஜிபெரேரா தம்பதிகளின் மருமகனும்.
| தோற்றம் |
நயினாதீவு 1ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
வெள்ளவத்தை, கொழும்பு Monday, Aug 25, 2014 |