திரு. முத்தையா கதிர்காமநாதன்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கதிர்காமநாதன் அவர்கள் 02-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
-
light
மறைவு கொழும்பு, பம்பலப்பிட்டி
Tuesday, Feb 02, 2016

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா பூரணம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,

 

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

 

காலஞ்சென்ற நாகலட்சுமி, முத்துலட்சுமி, யோகலட்சுமி(ஆசிரியை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

 

வனிதா அவரிகளின் சிறிய தந்தையும்,

 

காலஞ்சென்ற நாகம்மா, நீலாம்பிகை, ஞானசோதி, கமலாதேவி, நிர்மலா, காலஞ்சென்றவர்களான அரியபுத்திரர், கந்தையா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

 

பாலகௌரி, இளங்கோவன், சுசிகாந்த், பிரேம்காந்த், சோபனா, ரசனிகாந்த், ஹேமானந்த், நிதர்சனன், றோகன், சங்கீதா, நல்லைநாதன், வரதரெத்தினம், கிருபானந்தா, கிருபாநிதி, காலஞ்சென்ற ஜெயப்பிரகாஸ், ஜெயக்காந்த், சுனித்தா, கிருஸ்ணா, சிவராம், ஸ்ரீராம், சுபா, சகிலா, சுகுணா, சுவேந்தன், சுசீந்தன், சுகிர்தா, சுகுந்தன், அபர்ணா, அனந்தன், அனோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

 

சிவபாதமணி, தில்லைநாதன்(ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர்), காலஞ்சென்ற நந்தகுமார்(ஓய்வுநிலை ஆசிரியர்- றோயல் கல்லூரி), காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, வீரவாகு, மற்றும் மாணிக்கம்(கனடா), நடராஜா(கனடா), கந்தசாமி, சுந்தரம்பிள்ளை(கனடா), இரத்தினசபாபதி(ஓய்வுநிலை பிரதி அதிபர்- றோயல் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் திருவுடல் கொழும்பில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04-02-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

வீட்டு முகவரி: இல- 09, ஜெயா வீதி, கொழும்பு - 04

தகவல், குடும்பத்தினர்.

 

தொடர்புகளுக்கு:

மனைவி — இலங்கை தொலைபேசி: +94112582139 செல்லிடப்பேசி: +94777656070




Source: Social Media

Family tree

Kathirgamanathan
Muthaiya
light
Born | நயினாதீவு, 5ம் வட்டாரம்
Wife Parameswary Kathirgamanathan
Death 2016-02-02 | கொழும்பு, பம்பலப்பிட்டி

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025