திரு முருகேசு தணிகாசலம்

நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோ வை வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் முருகேசு அவர்கள் 30-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொறன்ரோவில் காலமானார்.

தோற்றம் நயினாதீவு 3ம் வட்டாரம்
-
light
மறைவு கனடா ஸ்காபரோ
Sunday, Jun 30, 2013
நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோ வை வதிவிடமாகவும் கொண்ட தணிகாசலம் முருகேசு அவர்கள் 30-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ரொறன்ரோவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவகாமசுந்தரி அவர்களின் அருமைக் கணவரும், பிரணவன் அவர்களின் அன்புத் தந்தையும், காசிநாதன், துரைரெத்தினம், நாகலெட்சுமி, மகேஸ்வரன், தேவராசா, வசந்தராசா, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், புவனேஸ்வரி, முத்துலிங்கம், ஈஸ்வரி, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி, வாமதாசன், ஜெயலட்சுமி, கலாநிதி, குணரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், நடராசா, இந்திராணி, கதிரவேற்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்பட்டு 04-07-2013 வியாழக்கிழமை அன்று கிரியைகள் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படு்ம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: புதன்கிழமை 03/07/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: 4164 Sheppard Avenue(Ogden Funeral Home) தொடர்புகளுக்கு சுந்தரி(மனைவி) — கனடா செல்லிடப்பேசி: +14162988447 பிரணவன்(மகன்) — கனடா செல்லிடப்பேசி: +16473918447 நிரஞ்சனா(பெறாமகள்) — கனடா தொலைபேசி: +14167593758 சக்திவேல்(பெறாமகன்) — கனடா செல்லிடப்பேசி: +14162858600 கு. விஜயலெட்சுமி(சகோதரி) — கனடா தொலைபேசி: +14506253473

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025