நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாக கொண்ட முருகேசு பொன்னுத்துரை அவர்கள் இன்று (08/01/15) மாலை காலமானார் . அன்னாரின் மேலதிக விபரம் பின்னர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும் தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
8ம் வட்டடாரம் நயினாதீவு - |
|
|---|---|---|
| மறைவு |
8ம் வட்டடாரம் நயினாதீவு Thursday, Jan 08, 2015 |
Source:
Social Media