நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இராமநாதபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் தற்போது கூமாங்குளத்தில் வசித்து வந்தவருமான முருகேசு நாகராசா அவர்கள் 29/10/2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
| தோற்றம் |
Thursday, Oct 31, 2013
|
|
| மறைவு |
Tuesday, Oct 29, 2013
|
நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், இல 699 கல்மடுநகர் இராமநாதபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் தற்போது 81/11A வள்ளுவர் வீதி கூமாங்குளத்தில் வசித்து வந்தவருமான முருகேசு நாகராசா அவர்கள் 29/10/2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு லட்சுமியின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சவுந்தரத்தின் அன்பு மருமகனும்,
மகாலட்சுமியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் சுந்தரம், பூரணம், கனகலிங்கம், சரஸ்வதி, கமலாம்பிகை, மகாலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான மனோன்மணி, மகாலிங்ம், மற்றும் பரமேஸ்வரி, மங்கையற்கரசி(கனடா), பாலசிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், சாந்தலிங்கம், மற்றும் மருதலிங்கம்(கனடா), சூரியனாதன்(கனடா), ஆறமகநாதன்(கனடா), கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துணரும்,
கேதீஸ்வரன் (கனடா), தவமலர்(இலங்கை), காலஞ்சென்ற உதயமலர் மற்றும், அன்பழகன்(கனடா), சுகந்திமலர்(இலங்கை), வசந்திமலர்(லண்டன்), மதியழகன்(நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மதிவதனா(கனடா), பகீரதன்(இலங்கை), சிவகுமார்(பிரான்ஸ்), ராகினி(கனடா), சஞ்சீவன்(கனடா), கண்ணன்(லண்டன்), சந்திரவதனி(நியூசிலாந்து)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புரார்த்தன், அஸ்வின், பூசனா, கர்சிகா (கனடா), சயன், மதுசன், மிதுசன், சரணி(இலங்கை), தீபன், சிந்து, பிரியந்தன்(பிரான்ஸ்), அர்ச்சயா, சரணியா(கனடா), டினோ, யது(இலங்கை), தரணிகா, தியானா(லண்டன்), விசாகன், விதுசன் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு பேரணும்மாவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தொலைபேசி: +94779512986
+94244921226
+94242051551
கேதீஸ்வரன் (கேது) – கனடா
செல்லிடப்பேசி: +14167281513