திரு. மருதலிங்கம் மயில்வாகனம்

இராமநாதபுரம் - கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், கனடாவை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட மருதலிங்கம் மயில்வாகனம் 15-12-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் அகாலமரணம் அடைந்தார்.

தோற்றம் இராமநாதபுரம் / கிளிநொச்சி
Wednesday, Jun 10, 1959
light
மறைவு கனடா
Monday, Dec 15, 2025

அன்னார் காலஞ்சென்ற நயினாதீவு-கல்மடு மயில்வாகனம் + சவுந்தரம் தம்பதிகளின் மகனும்,

 

கோப்பாய் - இராமநாதபுரம் இராசையா + சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமை மருமகனும்,

 

நாகேஸ்வரியின் பாசமிகு கணவரும்,

 

மயூரன், கிருபாலினி, வினோதா, வினோத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

ஜான்சிகா, கோகுலன், அருண், ரஜிதா, ஆகியோரின் அன்பு மாமனாரும்.

 

மிதுன், அகானா, ஆறிகா, கரிகாலன், கதிரவன், காவியா, நிலா, ஆவணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்.

 

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மனோன்மணி, மகாலிங்கம், மகாலட்சுமி, பரமேஸ்வரி மற்றும் மங்கையற்கரசி, பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், சாந்தலிங்கம் மற்றும் சூரியநாதன், ஆறுமுகநாதன்,

கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்.

 

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தில்லைவனம், நாகராசா, குணசிங்கம் மற்றும் இராசலிங்கம், பராசக்தி, கிருபாலினி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற ரவிக்குமார் ஆகியோரின் மைத்துனரும்.

 

இராசலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, யோகம்மா மற்றும் தர்மலிங்கம், அமிர்தலிங்கம், இராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்.

 

காலஞ்சென்றவர்களான சதாசிவம், கந்தசாமி, பத்மாவதி மற்றும் திலகவதி, சபாரத்தினம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

 

இறுதிக்கிரியைகள் விபரம்: (Obituary Information):

Visitation (பார்வைக்கு):

Saturday, December 20, 2025 5:00 PM - 9:00 PM

Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1

 

Second Visitation :

Sunday, December 21, 2025 7:30 AM - 9:00 AM

Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1

 

Service (கிரியை):

Sunday, December 21, 2025 9:30 AM

Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1

 

Cremation (தகனம்):

Sunday, December 21, 2025 at 11:30 AM

North Toronto Crematorium 2 Stalwart Industrial Drive, Gormley, ON L0H 1G0

 

தகவல், குடும்பத்தினர்.

மயூரன் (மகன்) - (416) 939-8508

வினோத் (மகன்) - (514) 839-0738

கோகுலன் (மருமகன்) - (416) 887-4183

அருண் (மருமகன்) - (416) 831-1677

பாலசிங்கம் (சகோதரன்) - (437) 776 5608

சூரியநாதன் (சகோதரன்) - (416) 509-9376

ஆறுமுகநாதன் (சகோதரன்) - (416) 662 4378

கேதீஸ் (மருமகன்)- (647) 330 8640


Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025