நயினாதீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த லாவுத்தீன் அவர்கள் இன்று (22/03/2015) காலமானார். அன்னாரின் ஜனாசா இன்று நயினாதீவில் இடம்பெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
| தோற்றம் |
நயினாதீவு 8ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 8ம் வட்டாரம் Sunday, Mar 22, 2015 |
Source:
Social Media