மாசியப்பிட்டியை பிறப்பிடமாகவும் நயினாதீவு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருவாளர் இலெட்சுமணன் இரஞ்சிதன் அவர்கள் இன்று 15-12-2025 திங்கட்கிழமை நயினாதீவில் காலமானார்
| தோற்றம் |
மாசியப்பிட்டி - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 8ம் வட்டாரம். Monday, Dec 15, 2025 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல், குடும்பத்தினர்.