நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திருவாளர். கதிரேசு சிதம்பரநடராசா அவர்கள் 26-12-2025 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 7ம் வட்டாரம் Friday, Dec 31, 1948 |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம், கோபாய் Friday, Dec 26, 2025 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
குடும்பத்தினர்.