நயினாதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு மகேஸ்வரன் (மகேஸ்மாமா) வர்த்தகர் அவர்கள் சுகயினம் காரணமாக இன்று காலமானார். மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்
| தோற்றம் |
நயினாதீவு 6ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 6ம் வட்டாரம் Thursday, Aug 07, 2014 |