நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு அருளானந்தசிவம் அவர்கள் (03/12/2011) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
| தோற்றம் |
நயினாதீவு 8 ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
கொழும்பு
Saturday, Dec 03, 2011
|
நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு அருளானந்தசிவம் அவர்கள் 03-12-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு அன்னபூரணி தம்பதியினரின் இளையமகனும், காலஞ்சென்றசர்களான கேசவன் தில்லைவனம் தம்பதியினரின் அன்பு மருமகனும், சுசிலாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், அபிமன்(கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும், V.R.K.இரத்தினசபாபதி(J.P), V.R.K.சிவஞானசுந்தரம்(அதிபர்), சாரதாதேவி, சறோஜினிதேவி, மலராஜினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சண்முகவடிவு, மகாலிங்கம்(J.P), காலஞ்சென்ற கனகநாயகம், ஸ்ரீலதா, ஸ்ரீகுலேந்திரகுமார், தியாகராஜா, மகேஸ்வரி, இரத்தினசிங்கம், மகேந்திரன், சறோஜினிதேவி, தேவஞானி, சுகுமார், சிவஞானம், மகாதேவன், பாஸ்கரன், வாசுகி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல், குடும்பத்தினர்.