நயினாதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் அடம்பனை வசிப்பிடமாகவும், இறுதியாக சாந்திபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கதிரேஸ் கணேஷ் அவர்கள் (03/12/2012)
| தோற்றம் |
நயினாதீவு
-
|
|
| மறைவு |
மன்னார் அடம்பன்
Monday, Dec 03, 2012
|
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் அடம்பனை வசிப்பிடமாகவும், இறுதியாக சாந்திபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட கதிரேஸ் கணேஷ் அவர்கள் (03/12/2012) திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரேஸ், நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, நாகமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலெட்சுமி(பூரணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரன், இராணி(இந்தியா), அமுதா(இலங்கை), விஜி(இலங்கை), வவி(இந்தியா), ஜெகன்(அமெரிக்கா), ஜெயந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகேஸ், சிவகொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற அழகையா, நாகரட்ணம், செல்லம்மா, காலஞ்சென்ற கிளி, காலஞ்சென்ற பசுபதம், மணி, சரஸ்வதி, பிரபா, காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, சின்னத்தம்பி(லண்டன்), கேதீஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மார்க்கணடு, காலஞ்சென்ற முத்துராசா, காலஞ்சென்ற நாகப்பர், இராஜராஜேஸ்வரன், சோமசுந்தரம், முத்துலிங்கம், யோகேஸ், வசந்தி, செபமாலை, பாலச்சந்திரன் ஆகியோரின் சகலனும்,
மனோகரன்(லண்டன்), காலஞ்சென்ற யோகராஜா, சிவபாலன், துஸ்யந்தன், மகிந்தன், இந்திரகலா ஆகியோரின் அன்பு மாமானாரும்,
கஜேந்திரன்(பிரான்ஸ்), பிரியங்கா, அகல்யா, தட்சாயினி, நரேஷ்குமார், அபிராமி, கிருஷன், தமிழினி, சஜானி, பிரவின், டிசாந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (04/12/2012) செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.