நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த கதிரேசு மகாதேவன் அவர்கள் (04/05/2014) ஞாயிற்றுக்கிழமை நயினாதீவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரேசு சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்
| தோற்றம் |
நயினாதீவு 8ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
நயினாதீவு 8ம் வட்டாரம்
Sunday, May 04, 2014
|
நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த கதிரேசு மகாதேவன் அவர்கள் (04/05/2014) ஞாயிற்றுக்கிழமை நயினாதீவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கதிரேசு சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகனும்
செல்வி கதிரேசு சிவானந்தி (ஓய்வு பெற்ற பிரதி அதிபர் நயினாதீவு மகாவித்தியாலயம்) காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் மகேஸ்வரன் (வர்த்தகர்) காலஞ்சென்ற சற்குருமணி மற்றும் சத்தியேஸ்வரி (பவளம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்.
மகேஸ்வரன் கலாநிதி (அவுஸ்ரேலியா)ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
ரஞ்சித்குமார் (பிரான்ஸ்), ரஞ்சினி, ரோகினி, தர்மினி, பிரேமினி (பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு மாமாவும்.
சுகந்திமலர் (பிரான்ஸ்) சுரேஸ் (யாழ்ப்பாணம்) சசிகரன் (ஹற்றன் நெஷனல் வங்கி மானிப்பாய்), தர்மராசா (ராதா), சுதாகரன் (பிரான்ஸ், கௌசல்யா (அவுஸ்ரேலியா), ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 05.04.2014 திங்கட்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக சல்லி வரவை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர் 8 ம் வட்டாரம் நயினாதீவு.
தொடர்புகளுக்கு +94 213 001 107