யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 03-09-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
| தோற்றம் |
யாழ். நயினாதீவு
-
|
|
| மறைவு |
கிளிநொச்சி ஜெயந்திநகர்
Wednesday, Sep 03, 2014
|
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கிருஸ்ணபிள்ளை அவர்கள் 03-09-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர்(ஜெர்மனி), தயாபரன்(சுவிஸ்), தயாழினி(கிளிநொச்சி), பகீரதி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், பிரதீபன்(அவுஸ்திரேலியா), கிருபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நடராசா, பரமலிங்கம்(சுவிஸ்), இரத்தினசிங்கம்(பிரான்ஸ்), கனகரெத்தினம்(இலங்கை), புஸ்பராணி(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவராசா(ஜெர்மனி), சாந்தினி(சுவிஸ்), சூரியகுமார்(இலங்கை), கணேஸ்வரன்(சுவிஸ்), உதயதர்சினி(இலங்கை), பவித்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கனகம்மா, முத்துலெட்சுமி, ஞானமலர், நாகரெத்தினம், இராசலிங்கம், பரமேஸ்வரி, நித்தியலெட்சுமி, கனகரெத்தினம், கனகசபாபதி, வாலாம்பிகை, குணரெட்ணம், பாலசிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரூஜன், பிராசாந்தன், லவேந்திரன், தர்சன், மயூரன், சாரங்கன், தனுசியா, அனுசியா, கரன், ஜெனனி, ஜெனித், ஜெனாத், துசாளினி, ஜிகல்யா தமிழ் தென்றல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இறுதி கிரியைகள் 05/09/2014 வெள்ளிக்கிழமை நாளை பி .ப 2 மணியளவில் கிளிநொச்சியில் இடம்பெறும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்