(பொறியியலாளர், வீடு விற்பனை முகவர்) நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி வரதராசா அவர்கள் 03/08/2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
| தோற்றம் |
5ம் வட்டடாரம் நயினாதீவு
-
|
|
| மறைவு |
கனடா
Saturday, Aug 03, 2013
|
(பொறியியலாளர், வீடு விற்பனை முகவர்)
நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி வரதராசா அவர்கள் 03-08-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சரஸ்வதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகசபாபதி, கோகிலாம்பாள்(கனடா) ஆகியோரின் ஆசை மருமகனும்,
கலைவாணி(B.A) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யாழினி(U of T), ஆருத்திரன், புராதனி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
கெங்கேஸ்வரி(வசந்தி-அவுஸ்திரேலியா), யோகேஸ்வரி(சாந்தி-லண்டன்), குகராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
நாகேஸ்வரன்(விரிவுரையாளர்), விஜயலட்சுமி, கனகலெட்சுமி, சுந்தரேஸ்வரன்(சுந்தா), மேனகா, மதிவதனா, ரேணுகா, நவநீதன்(நீதன்), தவேந்திரன்(சுரேஷ்), சுந்தரேசன், ரதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராமஜெயம், மாசிலாமணி, அம்பிகைபாகன், பாலேந்திரா, ஹரிஹரன், ரதிமலர், Dr.சாந்தினி, ஊர்மிளா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல், குடும்பத்தினர்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/08/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canadaதொடர்புகளுக்கு
வாணி(மனைவி) — கனடா
தொலைபேசி: +14165612567
சுந்தா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி: +16476480487
நீதன்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14168314946
வசந்தி(சகோதரி) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61397595935
சாந்தி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +441926460154
குகன்(சகோதரன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442088131367