நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் கனகேஸ்வரன் (சிவா) அவர்கள் 10/11/2014 அன்று நயினாதீவில் காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான கனகசிங்கம் லெட்சுமி தம்பதிகளின் மகனும். காலம்சென்ற தம்பு மற்றும் கண்மணி தம்பதிகளின் மருமகனும். விமலேஸ்வரியின் அன்புக்கணவரும்.
| தோற்றம் |
நயினாதீவு 1ம் வட்டாரம் - |
|
|---|---|---|
| மறைவு |
நயினாதீவு 8ம் வட்டாரம் Monday, Nov 10, 2014 |
Source:
Social Media