திரு. கனகசபை உருத்திரகுமாரன்
( BA, MA பட்டதாரியும் முன்னாள் உதவி கல்விப்பணிப்பாளர் தமிழ், வேலணை / ஆசிரியர் பெரியபுலம் மகாவித்தியாலயம் கொக்குவில் / முன்னாள் அறங்காவலர் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் )
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை உருத்திரகுமாரன் அவர்கள் 22-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு 6ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
யாழ். கொக்குவில்
Thursday, Jan 22, 2015
|
( BA, MA பட்டதாரியும் முன்னாள் உதவி கல்விப்பணிப்பாளர் தமிழ், வேலணை / ஆசிரியர் பெரியபுலம் மகாவித்தியாலயம் கொக்குவில் / முன்னாள் அறங்காவலர் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் )
யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை உருத்திரகுமாரன் அவர்கள் 22-01-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை சரஸ்வதி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
திருநாவுக்கரசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளரிசங்கர், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஞ்சீவன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் - கெளரிசங்கர்(மகன்)
தொடர்புகளுக்கு
கெளரிசங்கர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33695937322
செல்லிடப்பேசி: +33984464172
சுபோதினி — இலங்கை
தொலைபேசி: +94217900157
செல்லிடப்பேசி: +9477218666
Source:
Social Media