திருவாளர் காசிப்பிள்ளை இராஜலிங்கம்

நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் தற்போது பிரான்சில் செவ்ரோனில் வசித்தவருமான திருவாளர் காசிப்பிள்ளை இராஜலிங்கம் (ஆசிரியர்) அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Saturday, Apr 07, 2046
light
மறைவு France
Thursday, Aug 28, 2025

அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, அன்னம்மா அவர்களின் அன்பு மகனும்,

 

காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

 

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

அன்னார் புஸ்பரஜினி, புஸ்பராகினி, மாலினி, இராஜரூபன், இராஜமனோகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

இந்திரானந்தன், குலேந்திரன், கோபிராஜ், சுஜீவா, றஜீதா ஆகியோரின் ஆருயிர் மாமனாரும்

 

உமையவள், அருண், தர்சனன், சாருசன், சகானா, காவியா, கரிகாலன், இராகுல்ராஜ், சுமித்ரா, நவினா, அபர்ணா, அஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

அன்னார், விசாலாட்சி, புவனேஸ்வரி, தனலட்சுமி, சரஸ்வதி, ஞானமலர், நாகரத்தினம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கனகம்மா, முத்துலட்சுமி, கமலாதேவி ஆகியோரின் சகோதரரும்,

 

இரத்தினசிங்கம், கனகரத்தினம், பாலசுப்பிரமணியம், லட்சுமணன், மற்றும் காலஞ்சென்றவர்களான நடராஜா, பரமலிங்கம், கிருஸ்ணபிள்ளை, பொன்னுத்துரை, பத்மநாதன், முத்துலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல்

பார்வைக்காக

சனிக்கிழமை 15 மணி முதல் 16 மணி வரை

ஞாயிற்றுக்கிழமை 15 மணி முதல் 16 மணி வரை

செவ்வாய்க்கிழமை 15 மணி முதல் 16 மணி வரை

Maison Funéraire de Villepinte 83 Bd Robert Ballanger, 93420 Villepinte

இல் வைக்கப்பட்டு பின்னர்

04.09.2025 அன்று

அதே முகவரியான

Maison Funéraire de Villepinte 83 Bd Robert Ballanger, 93420 Villepinte

எனும் மண்டபத்தில் காலை 9 மணி முதல் 10 மணிவரை இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு

அதன் பின்னர் 11:30 மணி முதல் 13 மணிவரை

Crématorium des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse

மயானத்தில் தகனம் செய்யப்படும்

 

இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

தொடர்புகட்கு:

07 58 61 41 39 ரூபன் (மகன்)

06 62 46 70 44 ஆனந்தன் (மருமகன்)

07 87 08 55 21 ராசன் (மருமகன்)

06 69 98 96 66 கோபி (மருமகன்)




Family tree

Rasalingam
Kasipillai
light
Born 1946-04-07 | நயினாதீவு, 7ம் வட்டாரம்
Wife Pushparany Rasalingam
Children 5
Death 2025-08-28 | France

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025