ஆறுமுகம் முத்துக்குமாரு

நயினாதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் பிரம்படிலேனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முத்துக்குமாரு (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்) அவர்கள் இன்று காலமானார்.

தோற்றம் நயினாதீவு
-
light
மறைவு யாழ்ப்பாணம்
Friday, Jan 04, 2013
நயினாதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் பிரம்படிலேனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் முத்துக்குமாரு ( ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ) அவர்கள் 04/01/2013 இன்று மாலை யாழ் கொக்குவில்லில் காலமானார். அன்னார் காலம்சென்ற ஆறுமுகம் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும். காலம்சென்ற சின்னையா - விசாலாட்சி தம்பதியினரின் அருமை மருமகனும். திலகவதியின் பாசமிகு கணவரும். புனிதநாதன் ( தபாலகம் நயினாதீவு ), சிவநாதன் ( ஜேர்மனி ), ஜெகநாதன் ( ஜேர்மனி ), மகேந்திரநாதன் ( ஜேர்மனி ) மற்றும் சந்திரகலா ஆகியோரின் அன்புத்தந்தையும். இந்திராணி, வசந்தமாலினி ( ஜேர்மனி ), சிவதர்சினி ( ஜேர்மனி ), ஜெயந்தி (ஜேர்மனி ) மற்றும் சுகேந்திரன் ( ஆசிரியர் யா /இந்து மகளிர் கல்லூரி ) ஆகியோரின் பாசமுள்ள மாமனாரும். காலம்சென்றவர்களான நாகமுத்து, பொன்னம்பலம், சின்னம்மா, முருகேசு, விசாலாட்சி, மாணிக்கம் மற்றும் பொன்னம்மா, நாகரெத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரரும். காலம்சென்றவர்களான திருநாவுக்கரசு, சிவகங்கை மற்றும் மகாலிங்கம், குற்றாலம், இராசரெத்தினம், ஆகியோரின் அருமை மைத்துனருமாவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (06/01/2013) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை .உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர். 36/20, பிரம்படிலேன் கொக்குவில், 021 300 2519

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025