திரு அங்குசபாலன் சபாரெத்தினம்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட அங்குசபாலன் சபாரெத்தினம் அவர்கள் 05/07/2014 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சபாரெத்தினம், நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி கணபதிப்பிள்ளை மற்றும் திரு.திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தோற்றம் யாழ். நயினாதீவு
-
light
மறைவு ஐக்கிய அமெரிக்கா New York
Saturday, Jul 05, 2014
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட அங்குசபாலன் சபாரெத்தினம் அவர்கள் 05/07/2014 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சபாரெத்தினம், நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி கணபதிப்பிள்ளை மற்றும் திரு.திருமதி கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கேதீஸ்வரி, அமராவதி ஆகியோரின் அன்புக் கணவரும், யுகந்தனா(அனுஷா-கனடா), குயிலினி(கிச்சா-ஐக்கிய அமெரிக்கா), மிதுனா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கமலேஸ்வரி, சந்திரமௌலி(மௌலி), சடாட்சரன்(ஜெகன்), நிரஞ்சனா(ராகினி), ஞானசம்பந்தன்(சம்பந்தன்), இராமகிருஸ்ணன்(ராதா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், திருமாறன்(கனடா), கோபிராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சோதீப்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், தாமோதரம்பிள்ளை, சரோஜினிதேவி, விமலேஸ்வரி, இதயராஜா, பரமேஸ்வரி, மலர்விழி ஆகியோரின் அன்பு மைத்துனரும், குழலி, யாதவன், கிஷான், சரண்ஜீத், சஞ்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் : குடும்பத்தினர் நிகழ்வுகள்பார்வைக்கு திகதி: திங்கட்கிழமை 07/07/2014, 04:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Papavero Funeral Home, 7227 Grand Ave, Flushing, NY 11378 United Statesகிரியை திகதி: செவ்வாய்க்கிழமை 08/07/2014, 09:00 மு.ப — 11:00 மு.ப முகவரி: Papavero Funeral Home, 7227 Grand Ave, Flushing, NY 11378 United Statesதொடர்புகளுக்கு சம்பந்தன் — ஐக்கிய அமெரிக்கா தொலைபேசி: +17188985635 செல்லிடப்பேசி: +19179571962 அனுஷா — கனடா தொலைபேசி: +19054726103 கோபிராஜ் — ஐக்கிய அமெரிக்கா செல்லிடப்பேசி: +13477540488 ராகினி — கனடா தொலைபேசி: +19052949015 ராதா — கனடா செல்லிடப்பேசி: +14164957567 ஜெகன் — இலங்கை செல்லிடப்பேசி: +94755107032
Source: Lanka Sri

Recent obituaries

திரு ஐயன் திருச்சந்திரன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
Thursday, Dec 19, 1963
light
மறைவு நயினாதீவு, 4ம் வட்டாரம்
Saturday, Jan 31, 2026
திருமதி ஜோசெப் மேரி மெற்லீன்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 7ம் வட்டாரம்
Tuesday, Jan 27, 2026
Dr. ராஜினி சத்தியசீலன்
தோற்றம் பொலிகண்டி
-
light
மறைவு யாழ்ப்பாணம் / நயினாதீவு
Thursday, Jan 22, 2026
திருமதி கனகரெத்தினம் கனகம்மா
தோற்றம் நெடுந்தீவு
-
light
மறைவு நயினாதீவு / பிரான்ஸ்
Wednesday, Jan 21, 2026
திருவாளர் சுந்தரலிங்கம் பத்மகுமார்
தோற்றம் நயினாதீவு, 7ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 5ம் வட்டாரம்
Monday, Jan 19, 2026
திருமதி புண்ணியமூர்த்தி அன்னலட்சுமி
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Thursday, Mar 03, 1932
light
மறைவு Canada
Monday, Jan 12, 2026
திருமதி சிவயோகலிங்கம் ஜெயசண்முகபாமா
தோற்றம் நயினாதீவு, 5ம் வட்டாரம்
Tuesday, Oct 16, 1962
light
மறைவு Mississauga, Canada
Friday, Jan 09, 2026
செல்வன் யோகலிங்கம் ஜெசிந்தன்
தோற்றம் நயினாதீவு, 6ம் வட்டாரம்
-
light
மறைவு முழங்காவில்
Wednesday, Jan 07, 2026
செல்வன் சிறிகாந்தன் கிருத்திகன்
தோற்றம் கிளி, கல்மடு / நயினாதீவு
-
light
மறைவு கிளி, கல்மடு
Tuesday, Jan 06, 2026
திருவாளர் கணபதி செல்வராசா
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு நயினாதீவு, 1ம் வட்டாரம்
Saturday, Jan 03, 2026
திருமதி அன்னசோதி சோமசுந்தரம்
தோற்றம் நயினாதீவு, 1ம் வட்டாரம்
-
light
மறைவு Canada
Saturday, Jan 03, 2026
திருமதி. லீலாவதி இரகுப்பிள்ளை
தோற்றம் யாழ்ப்பாணம், கொட்டடி
Friday, Dec 27, 1940
light
மறைவு London
Saturday, Dec 27, 2025